TNeGA- eSevai CHECK APPLICATION STATUS ONLINE

 TNeGA- eSevai

CHECK APPLICATION STATUS ONLINE

1) முதலில் Google-ல் TNeGA என்று Type செய்து முதலில் வரும் வலைப்பக்கத்தை தேர்வு செய்து கொள்ளவும்.


2) முகப்பு பக்கத்தில் பயனாளர் உள்நுழைவு என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

3) அதில் User Name, Password மற்றும் கேப்ட்சா Type செய்து Login கொடுக்கவும்.  


4) அடுத்து Revenue Department என்பதை Select செய்யவும்.


5) அடுத்து நாம் எதற்காக விண்ணப்பித்து இருந்தோமோ அந்த விண்ணப்பத்தை Select செய்து கொள்ளவும்.


6) அடுத்த பக்கத்தில் Check Status என்பதை Click செய்யவும்.


7) அடுத்து Check Status என்ற பக்கத்தில் கேட்கப்பட்ட Application Number, From Date, To Date, Applicant Name ஆகியவற்றை பதிவு செய்து Search என்பதை கிளிக் செய்யவும். 
(குறிப்பு: Date என்ற பகுதிகளில் From Date என்பதில் விண்ணப்பித்த தேதியும், To Date என்பதில் நீங்கள் Check Status பார்க்கக் கூடிய அன்றைய தேதியையும் பதிவிடவும்.)


8) பிறகு உங்கள் விவரங்கள் அடங்கிய அட்டவணை தோன்றும் அதில் விவரங்களை சரி பார்த்து சரியான விண்ணப்பத்தை Select செய்யவும்.



9) இறுதியாக படத்தில் கொடுக்கப்பட்டது போல விவரங்கள் அடங்கிய பக்கம் தோன்றும்.     அதில் Current Status என்ற இடத்தில் உங்ளுடைய விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். 


10) இறுதியாக அனைத்து அலுவலர்களாலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பு Current Status என்ற பகுதியில் APPLICATION APPROVED என்று வரும். அதன் பிறகு கீழே CERTIFICATE என்ற இடத்தில் DOWNLOAD CERTIFICATE என்பதை கிளிக் செய்து உங்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




இதே முறையைப் பயன்படுத்தி TNeGA- eSevai வலைதளம் மூலம் விண்ணப்பித்த அனைத்து  வகையான விண்ணப்பத்தின் நிலையையும் அறிந்து கொண்டு பதிவிறக்கம்(DOWNLOAD) செய்யலாம்.



CAN REGISTER செய்ய ➡️➡️ CLICK HERE 

APPLY COMMUNITY CERTIFICATE ➡️➡️ CLICK HERE



























Post a Comment

0 Comments