TN EMIS SCHOOL APP - NUTRITION & NOON MEAL (21 Questions)

 

TN EMIS SCHOOL APP  

NUTRITION & NOON MEAL UPDATE  

1)TN EMIS SCHOOL APP - செயலியை கிளிக் செய்து ஆசிரியர்கள் தங்களது individual Emis Staff  Id-எண் மற்றும்   Password கொடுத்து உள் நுழையவும்.

(PASSWORD- உங்கள் Mobile எண்ணின் முதல் 4 எண்கள் XXXX மற்றும் @ நீங்கள் பிறந்த வருடம் YYYY. -(XXXX@YYYY)


2)முகப்பு பக்கத்தில் HEALTH CHECKUP என்பதை கிளிக் செய்யவும்.

3)தோன்றும் பக்கத்தில் 
NUTRITION & NOON MEAL என்பதை    Click செய்யவும்.

4)அடுத்த பக்கத்தில்  வகுப்பு மற்றும் பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாணவர்களின் பெயர்கள் திரையில் தோன்றும். 

5)ஒவ்வொரு மாணவரின் பெயரை Select செய்து கீழ்க்கண்ட 21 கேள்விகளுக்கும் விடையை பதிவிட்டு save செய்ய வேண்டும்.

கேள்வி எண் - 1

கேள்வி எண் - 2 முதல் 6 வரை
 (சென்ற திங்கள் முதல் வெள்ளி வரை குழந்தைகள் சாப்பிட்ட காலை உணவை பதிவு செய்ய வேண்டும்.)

கேள்வி எண் - 7

கேள்வி எண் - 8

கேள்வி எண் - 9

கேள்வி எண் - 10

கேள்வி எண் - 11

கேள்வி எண் - 12

கேள்வி எண் - 13

கேள்வி எண் - 14

கேள்வி எண் - 15

கேள்வி எண் - 16

கேள்வி எண் - 17

கேள்வி எண் - 18

கேள்வி எண் - 19

கேள்வி எண் - 20

கேள்வி எண் - 21



Post a Comment

0 Comments