How to Renewal TNPSC One Time Registration(OTR) - 2021

TNPSC One Time Registration Renewal - 2021

1) உங்களுடைய மொபைல் அல்லது லேப்டாப்பில் Chrome Browser-ல் tnpsc.gov.in என்று டைப் செய்யவும். அதில் முதலில் வரும் website-ஐ கிளிக் செய்யவும்.



2) அடுத்து TNPSC முகப்பு பக்கத்தில் Candidate Corner என்ற பகுதியில் Registered User என்பதை கிளிக் செய்யவும்.


3) அடுத்த பக்கத்தில் Registered User என்பதை கிளிக் செய்யவும். 

PERMANENT REGISTRATION  ➡️➡️  CLICK HERE


4) அடுத்து Sign in என்ற Pop-up தோன்றும். அதில் User Id மற்றும் Password உள்ளீடு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள  கேள்விக்கான விடையை உள்ளீடு செய்து Submit என்பதை கிளிக் செய்யவும். 


5) CANDIDATE DASHBOARD என்ற பக்கத்தில் RENEW MY OTR என்பதை கிளிக் செய்யவும். கீழே நீங்கள் முதலில் Registration செய்த தேதி மற்றும் Next Renewal Date ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும்.   


6) அடுத்த பக்கத்தில் உங்களுடைய விவரங்களை சரிபார்த்து விட்டு 
        💰 Select Payment Categery என்பதில் உங்களுடைய வங்கியை தேர்வு செய்யவும். 
        💰 Payment Type என்ற பகுதியில் நீங்கள் பணம் கட்ட விரும்பும் முறையை தேர்வு செய்யவும்.
        💰 கீழே உள்ள Option-ல் Mode of Payment-ஐ Select செய்து Proceed to Pay என்பதை கிளிக் செய்யவும். 
        💰 நீங்கள் ஏற்கனவே பழைய முறையில் ONE TIME REGISTRATION செய்திருந்தால் இனி 5 வருடத்திற்கு ஒரு முறை Renewal செய்ய வேண்டும். 


7) Payment செய்தவுடன் Your Payment have been completly Successfully என்று திரையில் தோன்றும்.


 8) இதில் நீங்கள் PROFILE என்பதை கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்திருந்த தகவல்களை சரிபார்த்துக் கொள்ளலாம். 
                அதில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் EDIT PROFILE என்பதை கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம்.
                EDIT PROFILE-ல் மாற்றம் செய்வது எப்படி என அறிய இங்கே கிளிக் செய்யவும்.



        👉 👉 PERMANENT      

                  REGISTRATION  

                  ➡️➡️ CLICK HERE 


       👉 👉 PROFILE EDIT 

                 ➡️➡️ CLICK HERE

       
      👉 👉 TNPSC NEW 

                  INSTRUCTIONS

    ➡️➡️ CLICK HERE




Post a Comment

0 Comments