DOWNLOAD CPS STATEMENT FOR GOVT STAFF AND TEACHERS

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் CPS STATEMENT Download செய்ய

1) உங்களுடைய Mobile-ல் Chrome Browser-ல் CPS STATEMENT என்று டைப் செய்ய வேண்டும். அதில் முதலில் வரும் வலைப்பக்கத்தை தேர்வு செய்யவும்.

2) அடுத்து வரும் பக்கத்தில் User Id என்ற இடத்தில் உங்களுடைய CPS Number-ஐ நம்பரை பதிவிடவும்,  Password என்ற பகுதியில் உங்களுடைய பிறந்த தேதியை (DD/MM/YYYY) என்ற முறையில் பதிவிட்டு Login என்பதை கிளிக் செய்யவும்.

3) உள்நுழைந்தவுடன் முகப்பு பக்கத்தில் உங்களுடைய பெயர், CPS Number ஆகியவை  கொடுக்கப்பட்டு இருக்கும். இடது பக்கத்தில் Account Statement என்ற பகுதியை தேர்வு செய்யவும்.



4) அடுத்து Select the Year என்ற இடத்தில் வருடத்தை Select செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.



5) அடுத்து வருடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

5) வருடத்தை தேர்ந்தெடுத்த உடன்  Pop-up-ல் Download என்று தோன்றும். அதை கிளிக் செய்து Download செய்து கொள்ளவும். 

6) அடுத்து இடது பக்கத்தில் Logout என்பதை கிளிக் செய்து வெளியேறவும்.


Post a Comment

0 Comments