TRB - Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I (2020 - 2021) Notification

TN TRB - 2021

PG Assistant/Physical Education Director Grade-I & Computer Instructor Grade-I 

                            அறிவிப்பு - 2021                                                                               

                    தமிழகத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் தரம்-1 பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு அறிவிப்பானது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டு உள்ளது.  இந்த பணிகளுக்கு  16.9.2021 முதல் 17.10.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

 

Name of the Post & Scale of Pay

 

Service

Post

Code

No. of

Vacancies

 

Post Graduate Assistants / Physical Education Directors Grade – I and Computer Instructor Grade I

(Rs. 36900 – 116600) (Level – 18)

 



Tamil Nadu Higher Secondary Educational Service

 



21PG

 



2207*


IMPORTANT DATES

 


Date of Notification



09.09.2021

 


Commencement of submission of application through online mode

 



16.09.2021

 


Last date for submission of application through online mode

 



17.10.2021

 


Date of Computer Based Examination 

 

13.11.2021, 

 14.11.2021 

        &

 15.11.2021



விண்ணப்பிக்கும் முறையை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

💥ஊதியம்

Post Graduate Assistants / Physical Education Directors Grade – I & Computer Instructor Grade I – I- ரூ.36900/-- ரூ .116600/-

💥முதுகலை உதவியாளர்கள்     (Post Graduate Assistants)         கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்  (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து B.ED., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

💥உடற்கல்வி இயக்குநர்கள் தரம்-1 (Physical Director Grade I)    கல்வி தகுதி:
 Bachelor of Physical Education (B.P.Ed.)  or 
 Bachelor of Physical Education (BPE)      or
Bachelor of Science (B.Sc.,) in Health and Physical Education and  Degree in Sports with at least 55% marks as per National Council for Teacher Education   முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
💥Computer Instructor Grade I கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் B.ED., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

💥தேர்வு கட்டணம்:    
💠 விண்ணப்பத்தார்கள் - ரூ .500 / –    கட்டணம் செலுத்த வேண்டும்
💠 SC/SCA/ST மற்றும்      மாற்றுத்திறனாளிகள் - ரூ.250/-      கட்டணம் செலுத்த வேண்டும்.
💥TN TRB Recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை:

http://www.trb.tn.nic.in/ என்ற இணைய முகவரியில் ONLINE மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறையை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

   SCHEME   OF                           EXAMINATION

 


Main subject


110


Educational

Methodology



30

 

 

General

Knowledge



10

 


Total


150

 





விண்ணப்பிக்கும் முறை



ஆன்லைன்

(ONLINE MODE)


தேர்ந்தெடுக்கும் முறை

1.Computer based            Examination

 2.Certificate     Verification


Download Notification


View Syllabus



CLICK HERE 


CLICK HERE


அதிகாரப்பூர்வ

வலைத்தளம்



http://www.trb.tn.nic.in



விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை  (NOTIFICATION) பார்க்கவும்.


விண்ணப்பிக்கும் முறையை அறிய இங்கே கிளிக் செய்யவும்.







Post a Comment

0 Comments