GPF Current Balance And Account Slip

 GPF - Current Balance And Account Slip

1) உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் Google-ல் Gpf Account Slip என்று Type செய்து Search செய்யவும்.



2) அடுத்து முகப்பு பக்கத்தில்  GPF NO என்ற பகுதியில் உங்கள் GPF NO-ஐ பதிவு செய்து விட்டு Suffix என்ற இடத்தில் ஆசிரியர்கள் PTPF என்பதையும் மற்றவர்கள் அவர்களது துறைக்கேற்ப பொருத்தமானதை  Select செய்து கொள்ளவும்.  Date of Birth என்ற இடத்தில் உங்கள் பிறந்த தேதியை பதிவு செய்து Captcha-வை பதிவிட்டு Login என்பதை கிளிக் செய்யவும்.


3) அடுத்து திரையில் தோன்றும்      Pop-up-ல்  உங்கள் Mobile No & GPF எண்ணை சரிபார்த்து விட்டு OK என்பதை கிளிக் செய்யவும்.



4) அடுத்து உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP -ஐ பதிவு செய்து OK என்பதை கிளிக் செய்யவும்.


5) அடுத்த பக்கத்தில் தோன்றும்  Menu-வில் Current Balance என்பதை கிளிக் செய்து திரையில் தோன்றும் அட்டவணையில் உங்களுடைய தற்போதைய இருப்பு, பிடித்தம் செய்த தொகை ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளலாம்.



6) அடுத்து Menu-வில் View Account Slips என்பதை கிளிக் செய்து திரையில் தோன்றும் பக்கத்தில் Select the Financial Year என்ற பக்கத்தில் வருடத்தை select செய்து View Account Slip என்பதை கிளிக் செய்யவும்.



7)  ACCOUNT SLIP பதிவிறக்கம் செய்யப்பட்டு ASLIP என்ற பெயரில் Pdf வடிவில் தோன்றும்.






Post a Comment

0 Comments