TN EMIS SCHOOL APP - LIBRARY MODULE UPDATE

 TN EMIS SCHOOL APP

   LIBRARY MODULE UPDATE

1)TN EMIS SCHOOL APP - செயலியை கிளிக் செய்து பள்ளியின்  UDISE-எண் மற்றும்   Password கொடுத்து உள் நுழையவும்.

2) முகப்பு பக்கத்தில் Library என்பதை கிளிக் செய்யவும்.


3) பள்ளியில் உள்ள நூலக புத்தகங்களின் மொத்த எண்ணிக்கையை பதிவிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்.


4) 👍அடுத்ததாக மேலே Total Number Of Books என்ற இடத்தில் நாம் முன்பு பதிவிட்ட எண்ணிக்கை இருக்கும்.
    👍அடுத்து Name Of The Book என்ற இடத்தில் புத்தகத்தின் பெயரை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்து கொள்ளவும்.
    👍அடுத்து No Of Copies Available என்ற இடத்தில் அந்த புத்தகத்தின் மொத்த எண்ணிக்கையை பதிவிடவும்.
    👍அடுத்து Grade Applicable என்ற பகுதியில் அந்த புத்தகம் எந்த வகுப்பிற்கானது என்பதை தேர்வு செய்து Save என்பதை கிளிக் செய்யவும்.


5) சேர்க்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை படத்தில் காட்டியுள்ளவாறு தோன்றும். அவற்றை  சரி பார்த்துக் கொள்ளலாம். 

6) சேரக்கப்பட வேண்டிய   புத்தகங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டிருக்கும். நாம் புத்தகங்களை சேர்க்க சேர்க்க "Balance no of Books to be added"-ன்  எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும்.


7) அனைத்து புத்தகங்களும் பதிவேற்றிய பிறகு சரிபார்க்க View Added Books என்பதை கிளிக் செய்யவும். 


9) அடுத்ததாக நாம் பதிவேற்றிய புத்தகங்கள் அனைத்தும் திரையில் தோன்றும். அதில் புத்தகத்தின் பெயர், எண்ணிக்கை ஆகியவற்றை சரிபார்த்து கொள்ளலாம். 


10) அவற்றில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் Edit பட்டனை கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு மாற்றிவிட்டு  Save என்பதை கிளிக் செய்யவும்.




Post a Comment

0 Comments