ஆழ்கடலும் அதில் வாழும் உயிரினங்களும்

THE DEEP SEA

கீழே உள்ள தொடு திரையை மேலே தள்ளும்போது  நீங்கள் கடலின் அடியில் வாழும் உயிரினங்களையும் அவை எவ்வளவு ஆழத்தில் வாழ்கிறது என்பதையும் காணலாம்.  இது மிகவும் ஆச்சரியமாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்.

இதன் மூலம் ஆழ்கடலைப் பற்றி  எளிமையாக உணர்ந்து கொள்ள முடியம். மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.

Post a Comment

0 Comments