Clear Data and Caches from TN – EMIS Mobile App

TN- EMIS

Clear Data and Caches from TN – EMIS Mobile App:

ஆசிரியர் வருகை பதிவு, மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ளும் முன் பதிவேற்றம் செய்வதில் உள்ள இடர்பாடுகளை தவிர்க்க  TN -EMIS Mobile App ல் சேமிக்கப்பட்டுள்ள Data, Caches  ஆகியவற்றை நீக்கும் முறை:


1) முதலில் உங்கள் Mobile-ல் Settings App-ஐ Open செய்து கொள்ளவும்.


 2) அதில் Apps என்பதை கிளிக் செய்யவும்



3) அடுத்து Manage Apps என்பதை கிளிக் செய்யவும்.


4) அதில் TN-EMIS App-ஐ கிளிக் செய்யவும்.

5) அதில் Storage என்ற பகுதியை கிளிக் செய்யவும்.
6) அதில் Cache என்பதை கிளிக் செய்து Clear Cache என்பதை கிளிக் செய்து OK கொடுக்கவும்.












Post a Comment

0 Comments