Teacher Self Registration For Hi Tech Lab Basic ICT Training

                   HI-TECH LAB 

      BASIC ICT TRAINING BATCH - 4  

 பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்கள்               பதிவு  செய்யும் முறை    (Self Registration)

1.பதிவு செய்யும் முறை:

🎲 முதலில் உங்களுடைய Mobile-ல் உள்ள EMIS APP-ஐ OPEN செய்து கொள்ளவும். 

🎲 அதில் உங்களுடைய USER ID மற்றும் PASSWORD-ஐ டைப் செய்து உள்நுழையவும்.  

(குறிப்பு :  EMIS STAFF ID மற்றும் PASSWORD தெரியாதவர்கள்  எப்படி தெரிந்து கொள்வது என இதே பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)




🎲 Login செய்த உடன் Teacher Training என்பதை SELECT செய்து கொள்ளவும். 




🎲 அடுத்து  Training நடக்கக்கூடிய மையங்கள் திரையில் தோன்றும். அதில் உங்களுக்கு தேவையான மையத்தை SELECT செய்து Save என்பதை கிளிக் செய்யவும்.


உங்களுக்கான மையம் தேர்வு  செய்து Save செய்த பின் மாற்ற முடியாது. 



2.EMIS STAFF ID தெரிந்து கொள்ள: 

🎲 USER ID  (EMIS STAFF ID)   தெரியாதவர்கள் EMIS இணையதளத்தில் உங்கள் பள்ளியின் Usre id and password கொடுத்து Login செய்து கொள்ளவும்.  

🎲 DASHBOARD-_ல் உள்ள SEARCH  என்ற பகுதியில் STAFF என்பதை click செய்யவும்.


🎲 அடுத்து உங்கள் Mobile எண், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பதிவு செய்து SEARCH செய்யவும்.

   🎲 அதன் கீழே தோன்றும் பகுதியில் உங்கள் 8 இலக்க  STAFF EMIS ID கொடுக்கப்பட்டு இருக்கும். 


🎲 PASSWORD- உங்கள் Mobile எண்ணின் முதல் 4 எண்கள் XXXX மற்றும் @ நீங்கள் பிறந்த வருடம்   YYYY.

 Ex-(XXXX@YYYY)








Post a Comment

0 Comments