Youtube For kids

 

Youtube For kids 


கொரோனா வைரஸ் தொற்று  உலகின் பல நாடுகளிலும் வேகமாக பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால், பள்ளி மாணவா்களின் கற்றல் திறன் பாதிக்கப்படாமல் இருக்க  தனியார் பள்ளிகள் Online மூலம் கற்பித்தல் பணியை செய்து வருகிறது. அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் WhatsApp  மூலம் பாடங்களும் பாடம் சார்ந்த  YouTube Videos-களும் அனுப்பப்பட்டு வருகிறது.  

குழந்தைகளுக்கு Mobile phone-ல் YOUTUBE மூலம் Rhymes, பாடல்கள், கதைகள் போன்றவற்றை கற்று கொடுக்கும் பழக்கம் இன்றைய பெற்றோர்களிடம் அதிகம் காணப்படுகிறது.

குழந்தைகள் YouTube-ல் video பார்க்கும் போது தேவையற்ற விளம்பரங்களை தவிர்க்கவும் வயதுக்கு ஏற்ற தொகுப்புகளை மட்டுமே காணும் வகையிலும் நம்மால் பாதுகாக்க முடியும்.

நாம் வழக்கமாக பயன்படுத்தும் YOUTUBE APP-யை பயன்படுத்தாமல் குழந்தைகளுக்கான YouTube Kids App-யை பயன்படுத்தும் போது நமது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இதில் Login செய்யும் பொழுதே உங்கள் குழந்தையின் வயதை பதிவு செய்வதால் அதற்கு ஏற்ற வகையில்  VIDEOS காட்டப்படும். 

Parental Lock  உள்ளதால் pass code மூலம் குழந்தைகள் அதிக நேரம் Mobile phone பயன்படுத்தவதை தடுக்க முடியும்.

தமிழ் பாடல்கள், கதைகள், பள்ளி பாடங்கள் சார்ந்தவை,   English rhymes, stories, puzzles என குழந்தைகளுக்கு தேவையான அனைத்தும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. 

To download YOUTUBE KIDS App>>>>Click Here

Post a Comment

0 Comments