Instructions For Hi Tech Lab Basic ICT Training

 Hi- Tech Lab பயிற்சிக்கு செல்லும் 

       ஆசிரியர்கள் கவனத்திற்கு


1.தெரிந்திருக்க வேண்டியவை:

    🔍 School UDISE CODE &                                   Password.

    🔍 உங்களுடைய EMIS STAFF ID &             Password.

     🔍 உங்களுடைய E-mail ID &                       Password.


2.எடுத்து செல்ல வேண்டியவை:  

            💡 USB Data Cable

            💡 Head Phone 


3. ஆசிரியர் வருகை பதிவை Hi Tech Lab ல் உள்ள கணினியில் மட்டுமே பதிவு செய்ய இயலும். காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும். 

4. காலையில் தினமும் YouTube Link மூலம் நேரடி ஒளிபரப்பு வகுப்பு நடைபெறும்.

5. ஆசிரியர்கள் தினமும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள Assigments  மு.ப  மற்றும்  பி.ப 1 என குறைந்தது 2 நிறைவு செய்து RP- கூறும் Mail ID  (Hi Tech Lab Storage)-க்கு சமர்பிக்க வேண்டும்.

6. ஆசிரியர்கள் தினமும்             பி.ப 3.00 மணிக்கு          exams.tnschools.gov.in  என்ற இணையதளத்தில்  தங்களுக்கு கொடுக்கப்பட்ட Assessment-ஐ நிறைவு செய்து சமர்பிக்க வேண்டும்.              

7. ஒவ்வொரு ஆசிரியரும் பி.ப 4.15 மணிக்கு தங்களுடைய TN EMIS mobile Appல் தங்கள் பின்னூட்டத்தினை (Feedback) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

தமிழல் தட்டச்சு   செய்ய  தேவையான அட்டவணை:






Post a Comment

0 Comments