|
இங்கே கிளிக் செய்யவும் |
Step 2:
அந்த பக்கத்தில் கீழே உள்ள Important Links என்பதில் Go to E-filling website for PAN - AADHAAR Linkage என்பதை கிளிக் செய்யவும்.
Step 3:
அதில் Link Aadhaar என்பதில் உங்களுடைய
📍PAN NO,
📍AADHAAR NO,
📍NAME AS PER AADHAAR,
📍MOBILE NO
ஆகியவற்றை சரியாகப் பதிவிடவும்.
Step 4:
உங்களுடைய ஆதார் அட்டையில் பிறந்த தேதி என்ற இடத்தில் வருடம் மட்டும் இருந்தால் கீழே I have only year of birth in Aadhaar Card என்ற இடத்தில் Tick செய்யவும்.
உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள Mobile எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும். அதை பதிவு செய்தால் ஆதார் எண் VALIDATE செய்யப்பட்டு பான் எண்ணுடன் இணைக்கப்படும்.
(குறிப்பு: உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைப்பேசி எண் உங்களிடம் இருக்க வேண்டும். இல்லை என்றால் ஆதார் கார்டை செய்ய VALIDATE செய்ய இயலாது.)
Step 6:
உங்கள் பான் கார்டுடன் உங்கள் ஆதார் எண் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு பாப்-அப் செய்தி தெரிவிக்கும்.
Step 7:
ஆதார் கார்டுடன் உங்கள் பான் எண் இணைக்கப்பட்டு விட்டதா என்பதை தெரிந்து கொள்ள incometax.gov.in என்ற இணையத்தில் KNOW ABOUT YOUR AADHAR-PAN LINK STATUS என்பதை Click செய்யவும். அல்லது கீழே உள்ள Link-ஐ கிளிக் செய்யவும்.
To check status ➡️➡️➡️Click Here
Step 8:
அடுத்து Link Aadhar Status என்ற பகுதியில் பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிட்டு View Link Aadhar Status என்பதை Click செய்யவும்.
Step 9:
உங்கள் பான் கார்டுடன் உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது என்பதை ஒரு பாப்-அப் செய்தி தெரிவிக்கும்.








0 Comments