Apply PG Courses in Govt Arts Colleges

 முதுகலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க



மிழகத்திலுள்ள அரசுகலை, அறிவியல் கல்லூரிகளில்முதுகலை பட்டப்படிப்புகளில் சேர நாளை முதல்விண்ணப்பிக்கலாம் என   அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள்   https://www.tngasapg.in என்ற  இணையதளத்தில் நாளை முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

       மேலும்  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க  இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் 60 ரூபாய் செலுத்த வேண்டும். SC/ST மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மாறாக அவர்கள் பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது.

Post a Comment

0 Comments