HI-TECH LAB Basic ICT Training - 4th Batch 14/09/21 to 20/09/21

 அடிப்படை கணினி பயிற்சி(Basic ICT Training) 4 ஆம் கட்டமாக 14.09.2021 முதல் 20.09.2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல் -   ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்

நான்காம் கட்டப்  பயிற்சியில்   இதுவரை பயிற்சியில்  பங்கேற்காத அரசு   தொடக்கப்பள்ளி, நடுநிலை தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் 6,7,8 வகுப்புகளை மட்டும் கையாளும் ஆசிரியர்களுக்கு 14.9.21 முதல் 17.9.21 வரை மற்றும் 20.9.21 அன்றுமாக 5 நாள்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சிக்கு பங்கேற்கவுள்ள தலைமையாசிரியர்கள்  மற்றும்  ஆசிரியர்கள் தாங்களாகவே TN EMIS app ல் 9.9.21 யிலிருந்து சுய பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒன்றியத்திலுள்ள (Block) அனைத்து உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் உள்ள (Hi.Tech Lab) பள்ளியின் பெயர்கள் காட்சிபடுத்தப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள தங்கள் பள்ளிக்கு அருகிலுள்ள பயிற்சி மையத்தினை தெரிவு(Select) செய்து submit/save செய்ய வேண்டும்.

👉 CLICK HERE TO DOWNLOAD PDF









Post a Comment

0 Comments