DIPLOMA IN COOPERATIVE MANAGEMENT

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி  (DIPLOMA IN COOPERATIVE MANAGEMENT)-2021-2022

நகை மதிப்பீட்டாளர் மற்றும் கூட்டுறவு மேலாண்மை விண்ணப்பம்-2021-2022

கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2021-22ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான (முழுநேரம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் 16.08.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தங்கள் மாவட்டத்திலுள்ள மேலாண்மை நிலைய முகவரிக்கு கூரியர் / பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய  கடைசி நாள் 15.09.2021


கல்வித் தகுதி

12ம் வகுப்பு


வயது வரம்பு

01.07.2021 அன்று 

குறைந்த 

பட்சம் 

17 வயது 

பூர்த்தி

அடைந்து 

இருக்க 

வேண்டும்


விண்ணப்பிக்கும் முறை


OFFLINE

பயிற்சிக் கட்டணம்

ரூ.14,850/-


பயிற்சிக் காலம்

36 வாரங்கள்/ 

400 மணி 

நேரம்


கடைசி தேதி

15.09.2021

மாலை 

5.30 மணி. 


விண்ணப்பம் அனுப்பும் முறை:

இப்பயிற்சியில் சேர விரும்புவர்கள் விண்ணப்பப் படிவம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்கள் விண்ணப்பதாரருடைய சொந்தக் கையெழுத்தில் சரியான விவரங்களுடன் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்டுள்ள அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் விவரங்களுடன் பயிற்சி நிலையத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். தகுந்த சான்றிதழ்கள் மற்றும் விவரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தேவையான சான்றிதழ்கள்:

1) +2 மதிப்பெண் பட்டியல் (பட்டப்படிப்பு பெற்றிருப்பின் அதற்கான சான்றிதழ் மற்றும் மதிப்பெண்)

2) மாற்று சான்றிதழ்

3) ஜாதி சான்றிதழ்

4) பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-(2)

பயிற்சியில் சேர வருகை தரும் போது அனைத்து அசல் சான்றிதழ்களும் கொண்டு வரவேண்டும்.


📌விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.09.2021


📌OFFICIAL WEBSITE     ➡️Click here


📌NOTIFICATION             ➡️Click here


📌APPLICATION               ➡️Click here









Post a Comment

0 Comments