Seithi Surabi
SEITHI SURABI is popular blog where you can get informations about various kind of applications apply through Online. Here we give simple steps and you can easily apply any kind of online application.
SEITHI SURABI is popular blog where you can get informations about various kind of applications apply through Online. Here we give simple steps and you can easily apply any kind of online application.
Gold Bond Scheme Sep-2021 இந்த ஆண்டிற்கான ஆறாம் கட்ட தங்க பத்திர விற்பனை இன்று (30/08/2021) தொடங்கியது. இன்று முதல் 03/09/2021 வரை 5 நாட்கள் தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை செய்யப்படும். 🔍மத்திய அரசு தங்க பத்திரம் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. 🔍தங்க பத்திர விற்பனையானது இன்று முதல் வருகின்ற செப்டம்பர்…
Read moreVIDYALAKSHMI EDUCATION LOAN SCHEME பொருளாதார சூழல் காரணமாக பட்ட மேற்படிப்பு என்பது பலருக்கு கனவாகவே முடிந்து விடுகிறது. இன்றும் கிராமப்புற மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. காரணம் கல்வி கடன் பெற எங்கே விண்ணப்பிப்பது, எப்படி விண்ணப்பிப்பது, விவரங்களை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்பது பலர…
Read moreஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை சமாளிக்கும் பொருட்டு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர்-30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைப்பது மிக சுலபமான ஒன்றாகும். இதை சில நிமிடங்களில் எளிமைய…
Read moreஜூலை மாதத்திற்கான ஒப்படைவுத் தொகுப்பு வெளியீடு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரைப்படி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களுக்கும் அலகு வாரியாக மாணவர்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஜூலை மாதத்திற்கான ஒப்படைவுத் தொகுப்பை பள்ளிக்கல்வித் துறை வெளியிடப்பட்டு உள்ளது. ஜூலை மாதத்திற்கான ஒப்படைவுகள் பள…
Read moreகூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (DIPLOMA IN COOPERATIVE MANAGEMENT)-2021-2022 நகை மதிப்பீட்டாளர் மற்றும் கூட்டுறவு மேலாண்மை விண்ணப்பம்-2021-2022 கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2021-22ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான (முழுநேரம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக …
Read moreஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு- பேரவையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (26/08/2021) சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான…
Read moreஎல்.ஐ.சி தனது பாலிசி தாரர்களுக்கு காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் சலுகைகளை தற்போது வழங்கியுள்ளது. காலாவதியான பாலிசிகள் கொரோனா நோய் தொற்று மற்றும் தொடர் ஊரடங்கு காரணமாக பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் தமது காப்பீட்டு பிரீமியத்தை சரிவர செலுத்த முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு…
Read moreமகளிர் சுய உதவி குழு வட்டி விகிதம் அதிரடியாக குறைப்பு அமைச்சர் அறிவிப்பு. 12%-இல் இருந்து 3 %. மகளிர் சுய உதவிக்குழுவில் ரூ.3 லட்சம் வரை பெற்ற கடன்களுக்கு 12%-இல் இருந்து 3% ஆக வட்டியை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 43,39,780 உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள் என கூட்டுறவு துறை அமைச்ச…
Read moreபி.இ, பி.டெக். பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவா் சோ்க்கைக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருக்கும் போது யாருக்கு முன்னுரிமை என்பதை தீர்மானிக்க ரேண்டம் எண் முறை பின்பற்றப்படுகிறது. பி.இ, பி.டெக். பொறியிய…
Read moreகொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள இனி வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் -மத்திய அரசு தகவல் இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில் Covid-19 தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தடுப்…
Read moreமதுரை - செங்கோட்டை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் - தென்னக ரயில்வே அறிவிப்பு: மதுரை - செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ஆகஸ்ட்- 30 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வண்டி எண் 06504 மதுரை - செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு …
Read moreகல்லூரிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது கல்லூரி கல்வி இயக்ககம் கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு • கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளே தொடரும். •மாணவர்க…
Read moreMadras High Court Admit Card 2021 மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் • சோப்தார் (Chobdar) •அலுவலக உதவியாளர் •(Office Assistant) •சமையல்காரர் (Cook) •வாட்டர்மேன்( Waterman) •ரூம் பாய் (Room Boy) •காவலாளி (Watchman) •புத்தக மீட்டமைப்பாளர் (Book Restorer) மற்றும் •நூலக உதவியாளர் (Library Attendant) பதவ…
Read more