ஆண்டு இறுதியில் BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள்
2021-22 ஆம் கல்வி ஆண்டின் இறுதியில் BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் அனைத்தும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
| 1 | மாணவர் ஆண்டு இறுதி தேர்ச்சி பதிவேடு(நகல்) | CLICK HERE |
| 2 | தேர்ச்சிச் சுருக்கம் | CLICK HERE |
| 3 | பள்ளி வேலை நாட்கள் விபரம் | CLICK HERE |
| 4 | மக்கள் தொகைக் கணக்கு | CLICK HERE |
| 5 | பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய மாணவர்கள் விபரம் | CLICK HERE |
| 6 | ஆசிரியர்களின் பிற விடுப்பு விபரம் | CLICK HERE |
| 7 | ஆசிரியர்களின் விடுப்பு கால முகவரி | CLICK HERE |
| 8 | இடை நின்ற மாணவர்கள் விபரம் | CLICK HERE |
| 9 | வாசிப்புத்திறன் (ஏப்ரல் 2022) | CLICK HERE |
| 10 | பாடப்புத்தகத் தேவைப் பட்டியல் (2022-23) | CLICK HERE |
| 11 | சத்துணவு உண்ணும் மாணவர்கள் விபரம் | CLICK HERE |
0 Comments