IFHRMS - DOWNLOAD MONTHLY PAY SLIP

 IFHRMS 

1) முதலில் உங்களுடைய Mobile-ல் Chrome Browser-ல் IFHRMS அல்லது Karuvoolam.tn.gov.in என்று Type செய்து Search என்பதை கிளிக் செய்து முகப்பு பக்கத்தில் முதலில் வரும் பக்கத்தை கிளிக் செய்யவும்.


2) IFHRMS முகப்பு பக்கத்தில் மேலே Sign in என்பதை கிளிக் செய்து User Id என்ற இடத்தில் உங்களுடைய 11 இலக்க IFHRMS எண்ணை பதிவிட்டு Password என்ற இடத்தில் உங்களுடைய பிறந்த தேதியை எந்த குறியீடுகளும் இல்லாமல் (DDMMYYY) Type செய்து Sign in என்பதை கிளிக் செய்யவும்.


3) உள்நுழைந்தவுடன் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் Download என்பதை கிளிக் செய்யவும்.


4) அடுத்தப் பக்கத்தில் கீழே சென்று Reports என்பதை கிளிக் செய்யவும்.


5) அடுத்தப் பக்கத்தில் Payslip என்பதை கிளிக் செய்து Select Month என்ற இடத்தில் மாதத்தை தேர்வு செய்து Go என்பதை கிளிக் செய்யவும்.


6) அடுத்து படத்தில் காட்டப்பட்டுள்ளது போல நீங்கள் தேர்வு செய்த மாதத்திற்கு நேராக உள்ள EMP REGULAR SALARY என்பதை கிளிக் செய்யவும்.

7) அடுத்து உங்கள் திரையில் Downloading என்று தோன்றி Open என்று திரையில் தோன்றும். அதை கிளிக் செய்து உங்கள் Payslip-ஐ பார்த்துக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments