TN EMIS SCHOOL APP - BMI SCREENING UPDATE

 TN EMIS SCHOOL APP

STUDENT'S BMI SCREENING    UPDATE

1)TN EMIS SCHOOL APP - செயலியை கிளிக் செய்து ஆசிரியர்கள் தங்களது individual Emis Staff  Id-எண் மற்றும்   Password கொடுத்து உள் நுழையவும்.

(PASSWORD- உங்கள் Mobile எண்ணின் முதல் 4 எண்கள் XXXX மற்றும் @ நீங்கள் பிறந்த வருடம் YYYY. -(XXXX@YYYY)


2)முகப்பு பக்கத்தில் HEALTH CHECKUP என்பதை கிளிக் செய்யவும்.

3)தோன்றும் பக்கத்தில் BMI SCREENING 
என்பதை    Click செய்யவும்.

4)அடுத்த பக்கத்தில்  வகுப்பு மற்றும் பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாணவர்களின் பெயர்கள் திரையில் தோன்றும். 

5)ஒவ்வொரு மாணவரின் பெயரை Select செய்து அவர்களின் உயரம் மற்றும் எடையை அளவிட்டு பதிவிட வேண்டும்.பின்  CALCULATE என்பதை Click செய்ய வேண்டும். மாணவர்களுக்கான BMI CALCULATION  தோன்றும். அதை Save செய்ய வேண்டும். இதே போல வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் அளவிட்டு SAVE செய்ய வேண்டும்.




Post a Comment

1 Comments

  1. Excellent post. I want to thank you for this informative read; I really appreciate sharing this great post. Keep up your work.emis tntp tnschools gov in login

    ReplyDelete