கல்வித் தொலைக்காட்சி திருக்குறள் பாடல் காணொளிகள்

     திருக்குறள் பாடல்  

       காணொளிகள்

🎧🎼பாடல் - 1

🪶✒️குறள் எண்- 479

          அதிகாரம்-வலியறிதல்

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

Click Here To View Video👇👇


🎧🎼பாடல் - 2

🪶✒️குறள் எண் - 1062

           அதிகாரம் - இரவச்சம்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

Click Here To View Video👇👇



🎧🎼பாடல் - 3

🪶✒️குறள் எண் - 336

         அதிகாரம்-நிலையாமை

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

Click Here To View Video👇👇



Post a Comment

0 Comments