TN-EMIS CSA COMPLIANCE (SSAC)

 TN EMIS - Updating   STUDENT'S SAFEGUARD ADVISORY COMMITTEE (SSAC) Details 


1) Google Chrome-ல் TN-EMIS Website ல் USER NAME மற்றும் PASSWORD - ஐ பதிவு செய்து    LOGIN என்பதை கிளிக் செய்யவும்.


2) உங்கள் பள்ளியின் EMIS பக்கத்தில் MENU-வில் SCHOOLS என்பதை SELECT செய்யவும்.


3) மெனுவில் Schools - என்பதை Select செய்தவுடன் CSA Compliance  என்பதை கிளிக் செய்யவும்.


4) CSA Compliance என்பதை கிளிக் செய்தவுடன் Has the safeguarding Advisory Committee(SSAC) in the school been formed? என்பதற்கு Yes என்பதை கிளிக் செய்யவும்.


5) அடுத்ததாக SSAC Form என்பதில் ஒரு விண்ணப்பம் தோன்றும் அதில்
தலைமையாசிரியர் விவரங்களை பதிவிடவும்.

            🖱️ தலைமையாசிரியர் EMIS ID  (8 இலக்க எண்)

            🖱️ தலைமையாசிரியர் பெயர் 

            🖱️ தொலைபேசி எண் 
             
            🖱️ E-mail ID          ஆகியவற்றை பதிவிடவும்.


6) அதற்கு அடுத்ததாக பள்ளியில் உள்ள ஆசிரியர் -ன்
விவரங்களையும்  பதிவிடவும். 

               🖱️ Teacher EMIS ID (8 இலக்க எண்)
                
               🖱️ பெயர் 

               🖱️ தொலைபேசி எண் 

               🖱️  E-mail ID  ஆகியவற்றை பதிவிடவும்.


7) அதற்கு அடுத்ததாக பள்ளியில் உள்ள  Non Teaching Staff மற்றும்
PTA Members-ன் விவரங்களையும் பதிவிடவும்.

               🖱️ பெயர் 

               🖱️ தொலைபேசி எண் 

               🖱️ E-mail ID  ஆகியவற்றை பதிவிடவும்.


8) அடுத்ததாக பள்ளியின் SMC உறுப்பினர் விவரத்தை பதிவிடவும்.



9) அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்.




10) அடுத்து மேலே Placement of Safety Boxes என்பதை கிளிக் செய்யவும்.


11) Placement of Safety Boxes என்பதை கிளிக் செய்தவுடன் உங்கள் பள்ளியில் Safety Boxes எந்த இடத்தில் பொருத்த வேண்டும், அதை எவ்வாறு பொருத்த வேண்டும் என்ற மாதிரி படம் திரையில் தோன்றும்.


12)படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது  போல உங்கள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள 'மாணவர் மனசு' பெட்டியை தெளிவாக 2 புகைப்படம்  (1.பெட்டி மட்டும் நன்றாக தெரியும் படியும், 2. பெட்டி பொருத்தப்பட்டுள்ள உயரம் மற்றும் பொருத்தப்பட்ட இடம் தெளிவாக தெரியும் படியும் இருக்க வேண்டும்.) எடுத்து அவற்றைக் கேட்கப்பட்ட அளவுகளில் பதிவேற்றம் செய்து உங்கள் பள்ளியில் Safety Boxes பொருத்திய இடத்தின் விவரங்களை சில வரிகள் பதிவிட்டு  Submit என்பதை கிளிக் செய்யவும்.



13) அடுத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள Awareness Posters என்பதை கிளிக் செய்யவும்.


14) Awareness Posters என்பதை கிளிக் செய்தவுடன் உங்கள் பள்ளியில் ஒட்டப்பட வேண்டிய  Awareness Posters மாதிரி படம் திரையில் தோன்றும். பள்ளியில் ஒட்டப்பட வேண்டிய  Awareness Posters-ன் நீளம், அகலம் மற்றும் உயரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

 To Download Awareness Posters ➡️➡️ CLICK HERE



15) உங்கள் பள்ளியில் Awareness Poster பொருத்தப்பட்ட பிறகு அதை தெளிவாக 2 புகைப்படம் (1.Poster மட்டும் நன்றாக தெரியும் படியும்,  2.Poster பொருத்தப்பட்டுள்ள    உயரம் மற்றும் பொருத்தப்பட்ட இடம் தெளிவாக தெரியும் படியும் இருக்க வேண்டும்.) எடுத்து அவற்றைக் கேட்கப்பட்ட அளவுகளில் பதிவேற்றம் செய்து உங்கள் பள்ளியில் Awareness Posters ஒட்டிய இடத்தின் விவரங்களை சில வரிகள் பதிவிட்டு  Submit என்பதை கிளிக் செய்யவும்.


 

Post a Comment

0 Comments