TN EMIS - UPDATE MEDIUM OF INSTRUCTION

TN EMIS - UPDATE MEDIUM OF INSTRUCTION
1) முதலில் உங்களுடைய Mobile அல்லது Laptop-ல் Google Browser-ல் emis.tnschools.gov.in என்று Type செய்து Search என்பதை கிளிக் செய்யவும்.

2) Mobile-ல் செய்பவராக இருந்தால் மேல் பக்கம் வலது புறத்தில் மூன்று புள்ளியை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல திரையில் தோன்றும் அதில் Desktop site என்பதை Select செய்யவும்.



3) அடுத்து தோன்றும் EMIS முகப்பு திரையில் உங்களுடைய பள்ளியின் User Name, Password-ஐ டைப் செய்து Login என்பதை கிளிக் செய்யவும்.


4) இடது பக்க Menu-வில் Students என்பதை கிளிக் செய்யவும்.


5)➡️ அதில் Students List என்பதை Select செய்யவும். 
   ➡️திரையில் மேலே வகுப்பை சரியாக தேர்வு செய்து கொள்ளவும்.
   ➡️ மாணவர் பெயருக்கு நேராக உள்ள பென்சிலை (படத்தில் அம்புகுறியிட்டு காட்டப்பட்ட பகுதி) CLICK செய்யவும்.


6) அடுத்து நீங்கள் கிளிக் செய்த மாணவனின் விவரங்கள் அடங்கிய STUDENTS PERSONAL INFORMATION திரையில் தோன்றும். அந்த பக்கத்தில் கீழே நகர்த்தவும்.



7) அதில் ACADEMIC INFORMATION என்ற பகுதியில் Medium of Instruction என்ற பகுதியில் மாணவன் படிக்கும் Medium தேர்வு செய்யவும். அதற்கு கீழே மாணவன் 1ஆம் வகுப்பு முதல் படித்த        Medium-த்தை வகுப்பு வாரியாக சரியாக Select செய்து அனைத்தையும் சரிபார்த்து விட்டு இறுதியில் Update என்பதை கிளிக் செய்யவும்.







Post a Comment

0 Comments